இராட்சதரிலும் பலவான்கள்
இராட்சதரிலும் பலவான்கள்

இஸ்ரவேல் ஜனங்களைப்போல நாமும் தேவ வல்லமையை சந்தேகிக்கலாம். ஆனால், அவர்மேல் நாம் திடவிசுவாசமாயிருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அப்போது, எல்லா தடைகளுக்கும் மேலாக நம்மை உயர்த்தி, நம் வாழ்வில் தம்முடைய வல்லமை மகிமையாக விளங்கும்படி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //