நீங்களே இந்தச் சந்ததியின் மேன்மை
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நாம் ராகாபை போல, தேவனை நம்பி, முழு மனதும் அவருக்கு ஊழியம் செய்யும்போது, அவர் புறக்கணிக்கப்பட்ட நிலையிலிருந்து நம்மை கனத்துக்குரிய இடத்துக்கு உயர்த்துவார்; நம்மையும் நம் எதிர்கால சந்ததியையும் மிகுதியாய் ஆசீர்வதிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos