தழும்புகளால் குணமானீர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் உபத்திரவத்தை இயேசுவின் ஆணிகளால் கடாவப்பட்ட கரங்களில் விசுவாசத்துடன் ஒப்படையுங்கள். தெய்வீக அற்புத சுகத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவரது வல்லமை உடனடியாக உங்களைக் குணப்படுத்தும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos