நீதியின்மேல் தாகமாயிருங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நாம் தேவன்மேல் உறுதியான விசுவாசமுள்ளவர்களாய், அவரிடம் நம்மை ஒப்படைத்து, அர்ப்பணிப்புடன் இருந்தால் நீதியுள்ள வாழ்க்கை வாழமுடியும். அப்போது நம் வாழ்வில் தெய்வீக திருப்தியை காணலாம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos