ஜீவ ஒளியினிடத்திற்கு ஓடி வா
ஜீவ ஒளியினிடத்திற்கு ஓடி வா

இயேசுவே இவ்வுலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறார். தம்மை பின்பற்றவும், இவ்வுலகில் மற்றவர்களின் வாழ்க்கையை பிரகாசிக்கச் செய்யும்படியும் அவர் உங்களை அழைக்கிறார். நீங்கள் அவருடன் செல்லும்போது, அவருடைய கிருபைக்கு சாட்சியாக வாழ்வீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //