ஆண்டவரே உங்கள் துணை
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன் நமக்குச் செய்த வல்லமையான கிரியைகளை நாம் நினைத்துப் பார்க்கும்போது, நம்மை தாங்குவதற்கும், ஆறுதல்படுத்துவதற்கும், சந்தோஷத்தை தருவதற்கும் அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos