நீயே உலகத்தின் ஒளி
நீயே உலகத்தின் ஒளி

விசுவாசத்தின் மூலமாகவும் பரிசுத்த ஆவியின் மூலமாகவும் நாம் இயேசுவின் மகிமையை விளங்கப்பண்ணி, அவருடைய சாயலாக மாறுகிறோம். அவருடைய வார்த்தையும் பிரசன்னமும் நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாக ஜெய ஜீவியம் செய்வதற்கு நம்மை பெலப்படுத்துகின்றன. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //