உங்களை ஆசீர்வதித்து செழிக்கப்பண்ணும்படி தேவன் உங்கள்பேரில் நினைவாயிருக்கிறார். நீங்கள் எப்போதும் அவரது மனதில் இருக்கிறபடியினால், உங்கள் வேண்டுதல்களோடு எந்த நேரமும் அவரிடம் செல்லலாம். இன்றைய செய்தியின் மூலம் இதைக் குறித்து மேலும் அறிந்து பாக்கியம் பெறுங்கள்.