மேய்ப்பர் உங்களுக்கு முன்னே செல்கிறார்
மேய்ப்பர் உங்களுக்கு முன்னே செல்கிறார்

நீங்கள் ஒருபோதும் தனியே இல்லை. இயேசு அன்போடு உங்களை வழிநடத்துகிறார். அவர் எப்போதும் உங்களோடு இருக்கிறார்; உங்களுக்கென்று ஓர் எதிர்காலத்தை ஆயத்தம்பண்ணியிருக்கிறார் என்பதை அறிந்து தைரியமும் திடநம்பிக்கையும் கொள்ளுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //