1000 மடங்கு பெருகுவீர்கள்
1000 மடங்கு பெருகுவீர்கள்

தேவன் உங்களை ஆசீர்வதித்து, செழிக்கப்பண்ணும்போது, அது அவருடைய வல்லமைக்கும் தயைக்கும் சாட்சியாக விளங்கும். உங்கள் வெற்றியானது தேவனுக்கு மகிமையாகவும், மற்றவர்களுக்கும், சந்ததியினருக்கும் ஆசீர்வாதமாகவும் அமையும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //