தேவன் ஜனங்களுக்கு அற்புதங்களை செய்வதற்கு, உங்கள் பங்களிப்பின் மூலம் நீங்களும் காரணமாக விளங்குவதால், தேவன் உங்களை நினைத்தருளி, உங்கள்பேரில் களிகூருவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.