இயேசுவில் நிலைத்திருங்கள்; ஆசீர்வாதம் பெறுங்கள்
இயேசுவில் நிலைத்திருங்கள்; ஆசீர்வாதம் பெறுங்கள்

தேவனுடைய சித்தத்திலிருந்து விலகிப்போவது அழிவுக்கு நேராக நம்மை நடத்தும். கிறிஸ்துவில் நிலைத்திருந்தால், தெய்வீக நன்மைகள், சமாதானம், செழிப்பு, நித்திய ஜீவன் ஆகியவை நமக்கு அருளப்படும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //