நீங்கள் தேவனின் குடும்பத்தார்
நீங்கள் தேவனின் குடும்பத்தார்

சவுலின் வாழ்க்கையை இயேசு மாற்றியதுபோல, உங்கள் வாழ்க்கையையும் மாற்றுவதற்கு வல்லவராயிருக்கிறார். இன்றைக்கு அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்; தேவனுடைய பிள்ளையாக புதுவாழ்வுக்குள் அடியெடுத்து வைத்திடுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //