இன்றைக்கு நீங்கள் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய சித்தத்திற்கேற்ப எல்லா காரியங்களையும் செய்யும்போது, அவர் உங்களை தமக்குச் சொந்தமான ஜனமாக காத்துக்கொள்வார். அவர் உங்களை நேசிக்கிறபடியினால், உங்களை தெரிந்துகொண்டிருக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.