எந்த அளவு அதிகமாக ஜெபிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு ஆண்டவரை நெருங்கி சேர முடியும். உங்கள் வாழ்க்கையைக் குறித்த தமது சித்தத்தின்படி அவர் உங்களை வழிநடத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.