இயேசுவின் வல்லமையுள்ள நாமம்
இயேசுவின் வல்லமையுள்ள நாமம்

தேவன் நம்மோடிருக்கிறார்' என்னும் இயேசுவின் வல்லமையுள்ள நாமம், நம்மை மீட்கிறது; பெலப்படுத்துகிறது. அவருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுகிறவர்களுக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் கிடைக்கும்; தேவனுடனான அவர்கள் உறவு திடப்படும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //