தேவனுடைய வாக்குத்தத்தங்களை நினைவுகூருங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய வாக்குத்தத்தங்களை மனப்பாடம் செய்யுங்கள்; அப்போது தேவன் எப்போதும் உங்களோடிருக்கிறார் என்ற திடநம்பிக்கையை பெறுவீர்கள். வாழ்வின் எந்த இக்கட்டையும், தடையையும் மேற்கொள்வதற்கான பெலனையும் ஆறுதலையும் நீங்கள் கண்டடைவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos