தேவனுடன் கிட்டிச் சேர்க்கும் சுத்த இருதயம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நாம் ஆண்டவரை உண்மையுடனும் பரிசுத்தத்துடனும் தேடினால், அவர் நம் இருதயத்தை மறுரூபப்படுத்துவார்; நம் மனங்களை புதுப்பிப்பார்; அவருடன் ஆழமான ஐக்கியம் கொள்ளும்படி நம்மை கிட்டிச் சேர்த்துக்கொள்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos