உங்கள் பிள்ளைகள் பெலத்திருப்பார்கள்
உங்கள் பிள்ளைகள் பெலத்திருப்பார்கள்

 உங்களையே தாழ்த்துங்கள்; பரிசுத்தமாய் இருக்க முயற்சி செய்யுங்கள்; உங்களை இயேசுவுக்கு அர்ப்பணியுங்கள். நீங்கள் எந்த அளவுக்கு தேவனுக்காக காரியங்களைச் செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவர் உங்கள் பிள்ளைகள் வளரவும், செழிக்கவும், மாற்றம் பெறவும் உதவுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //