உங்கள் இருதயத்தின் விருப்பங்கள் நிறைவேறும்!
உங்கள் இருதயத்தின் விருப்பங்கள் நிறைவேறும்!

தேவன், தம் பிள்ளைகளுக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். நீங்கள் அவரை நம்பும்போது, அவர் உங்களுக்கு வேண்டியவற்றை அருளிச்செய்கிறார்; உங்களை பாதுகாக்கிறார்; செழிக்கப்பண்ணுகிறார்; நீங்கள் விரும்புகிறவற்றை நிறைவேற்றுகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.


Related Videos
// //