தேவனுடைய பரிபூரண சமாதானம்
தேவனுடைய பரிபூரண சமாதானம்

 உபத்திரவங்கள் உங்களை சூழ்ந்துகொள்ளலாம்; ஆனால், தேவ சமாதானம் உங்களை தாங்கும். நீங்கள் அவர்மேல் அன்புகூர்ந்து அவருடைய வழிகளில் நடக்கும்போது, உங்கள் ஜீவன் அவர் கரங்களில் பாதுகாப்பாய் இருக்கிறபடியால் ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //