இயேசுவை நோக்கிக் கூப்பிடுங்கள்
இயேசுவை நோக்கிக் கூப்பிடுங்கள்

இயேசுவின் நாமத்தில் நாம் தைரியமாக கேட்கும்போது, ஆசீர்வாதங்களை, சந்தோஷத்தை, விடுதலையைப் பெற்றுக்கொள்கிறோம். அவரது நாமத்திற்கு எல்லா சூழ்நிலைகளின்மேலும் அதிகாரம் உண்டு. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //