நீதிமானுக்கு வரும் பலன்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் நீதிக்கு மிகுந்த பலன் உண்டென்று ஆண்டவர் வாக்குக்கொடுக்கிறார். ஆகவே, திடன்கொள்ளுங்கள்; கவலைப்படாதிருங்கள். தேவன், தமது வேளையில் யாவற்றையும் செய்துமுடிப்பார். இன்றைய செய்தியில் இதைக் குறித்து விரிவாக அறிந்துகொண்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.
Related Videos