சகலத்தையும் திருப்பிக்கொள்வீர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது, அவர் நம்மை சீர்ப்படுத்துவதாக வாக்குப்பண்ணுகிறார். அவர் நம் தேவைகளை சந்திப்பதோடு மட்டுமல்லாமல், மிகுதியான நன்மைகளை நமக்கு திரும்பவும் தந்தருள்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos