உங்களுக்குள் இருக்கும் ஆவியின் வல்லமை
உங்களுக்குள் இருக்கும் ஆவியின் வல்லமை

இன்றைக்கு எவ்வித பயத்தை, எதிர்காலத்தை குறித்த அச்சத்தை நீங்கள் எதிர்கொள்ள நேரிட்டாலும், தேவ ஆவியானவர், நீங்கள் முன்னேறிச் செல்வதற்கான வல்லமையை, பெலனை, அன்பை அளிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //