திருப்தியாக்கும் சந்தோஷம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன் உங்கள்பேரில் கொண்டிருக்கும் அன்பினால் களிகூர்ந்து, உங்களை தம்முடைய அன்பான பிள்ளை என்று அழைக்கிறார்;உங்கள் வாழ்க்கையை சந்தோஷத்தினால் நிரப்புவதற்கு அவர் விரும்புகிறார். அவரது சந்தோஷம் உங்கள் வாழ்வில் நிரம்பி வழிவதாக. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos