உன் வீட்டாரின் ஆசீர்வாதம்
உன் வீட்டாரின் ஆசீர்வாதம்

நாம், நம்முடைய ஆசீர்வாதங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும், பூமியிலே தேவனுடைய ராஜ்யத்தை கட்டவும் ஏதுவாக, ஆபிரகாம், தாவீது ஆகியோரைப் போல, நம்மை பெருகப்பண்ணி பரிபூரணமாக ஆசீர்வதிப்பதற்கு தேவன் நினைவாயிருக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //