உங்களுக்கு முதிர்வயதாகலாம்; எதுவும் சாதகமில்லாதிருக்கலாம். ஆனாலும் தேவன் உங்களுக்கான திட்டத்தை, நோக்கத்தை, உங்கள் வாழ்க்கைக்கான உடன்படிக்கையை தந்தருளுவார். அதன் மூலம் உங்கள் சந்ததியினர் ஆசீர்வதிக்கப்படுவார்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.