இருளின் பள்ளத்தாக்கில் ஆறுதல்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
அடையாளங்கள் மூலமாகவும், தீர்க்கதரிசன வார்த்தைகள், அற்புதங்கள் போன்ற தெய்வீக செயல்பாடுகள் மூலமாகவும் தேவன் நமக்கு ஆறுதல்செய்து, பெலப்படுத்தி, தாம் எப்போதும் நமக்குத் துணையாக இருப்பதை நினைவுப்படுத்துகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos