ஆண்டவர் உங்களுக்காக யுத்தம் செய்வார்; சூழ்நிலைகளை தலைகீழாக மாற்றுவார். கர்த்தருடைய வேளை வரும் வரை பொறுமையுடன் காத்திருங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.