தேவன் உங்களைத் தப்புவிப்பார்
தேவன் உங்களைத் தப்புவிப்பார்

சத்துருவின் சகல சதி திட்டங்களையும் தேவனுடைய வல்லமை மேற்கொள்ளுகிறது. உங்கள் வாழ்வில் விளங்கும் அவரது பிரசன்னம், அவர் உங்களை உண்மையாய் பாதுகாக்கிறார் என்பதற்கு சாட்சியாகும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //