உன் சத்துருவை வெல்வதெப்படி?

உன் சத்துருவை வெல்வதெப்படி?

Watch Video

உங்கள் விரோதிகளை நேசியுங்கள்; உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள். இயேசுவையே நீங்கள் நோக்கிக்கொண்டிருங்கள்; அப்போதுதான் மற்றவர்கள் உங்களை மோசமாக நடத்தும்போது அதை எப்படி எதிர்கொள்வது என்பதை அறிந்துகொள்ள முடியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.