மாராவின் தண்ணீர் மதுரமாகும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இயேசு சிலுவையில் செய்த தியாகத்தினால், தேவன் உங்கள் வாழ்வில் ஆசீர்வாதத்தையும் சுகத்தையும் அளிக்கிறார். நீங்கள் உண்மையாய் அவரைச் சேவிக்கிறபடியினால் எல்லா வியாதியையும் உங்களை விட்டு அகற்றுகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos