நீங்கள் தேவனுக்குச் சொந்தமானவர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நம்முடைய வாழ்வில் தேவனுடைய நாமம் மகிமைப்படும்படி, சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கும் என்று அறிந்து, அவருடைய நினைவுகளை நம்பும்படி, அவருடைய கிருபையும் அன்பும் நம்மை பெலப்படுத்துகின்றன. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos