இனித் தீங்கு உங்களை அணுகாது
இனித் தீங்கு உங்களை அணுகாது

ராஜாதி ராஜா உங்களைச் சூழ்ந்திருக்கிறார். நீங்கள் எந்தத் தீங்குக்கும் பயப்படமாட்டீர்கள். அவர் உங்களைப் பாதுகாத்து, உங்கள் ஜீவனை உயிர்ப்பிப்பார். இன்றைய செய்தியைக் கேட்டு, வாக்குத்தத்தத்தைச் சுதந்தரித்து பாக்கியம் பெறுங்கள்.

Related Videos