நொறுங்கிய இருதயத்திற்கு சந்தோஷம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுக்கு முன்பாக உங்களை தாழ்த்தி, அவருடைய அன்பில் நம்பிக்கை வைத்திடுங்கள். அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். அவர் உங்களை மகிழ்ச்சியினால் நிரப்புவார்; நீங்கள் மீண்டும் களிகூரும்படி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos