முதலாவது விசுவாசியுங்கள். உங்கள் விசுவாசத்தின் மூலம் உங்கள் விண்ணப்பங்களை தேவனுக்கு தெரியப்படுத்துங்கள். நீங்கள் விண்ணப்பம்பண்ணும்போது, "இயேசுவே, நீர் எனக்கு வேண்டியவற்றை அருளிச்செய்துவிட்டதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்," என்று நன்றி சொல்லுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.