கர்த்தர் என் ஜெயபலமானவர்
கர்த்தர் என் ஜெயபலமானவர்

உங்களைக் காட்டிலும் பெரிதான பிரச்னைகளை அல்லது விரோதிகளை எதிர்கொள்ள நேரிடும்போது நீங்கள் அதைரியப்படலாம். ஆனால், தேவன் உங்களுக்காக யுத்தம்பண்ணி, ஜெயம் தருவதாக வாக்குப்பண்ணுகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியைப் பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //