தேவனுடைய வார்த்தையின்படி வாழுங்கள். அப்போது, நீங்களல்ல, தேவனே உங்கள் மூலமாக பேசுவார்; உங்கள் மூலமாக சிருஷ்டிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.