இக்கட்டின்மேல் இக்கட்டு உங்களுக்கு எதிரிட்டு வரும்போது, நீங்கள் தனியே இல்லை என்பதை மறவாதிருங்கள். ஆண்டவர், உபத்திரவங்களுக்குள் நீங்கள் ஆழ்ந்துபோய்விடாமல் உங்களை தூக்கியெடுத்துக் காப்பாற்றுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.