தேவன் உங்களை உயர்த்துவார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இன்றைக்கு நீங்கள் இருக்கும் நிலையிலிருந்து தேவன் நிச்சயமாகவே உங்களை உயர்த்துவார். உங்களை உயர்த்துவதற்கான வல்லமை அவருக்கு உண்டு. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதைக் காண அவர் விரும்புகிறார். இன்றைய செய்தியை வாசித்து, இந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரித்து ஆசீர்வாதம் பெறுங்கள்.
Related Videos