மகிழ்ச்சியின் நாட்கள் வருகின்றன
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
பட்டுப்போன மரங்கள், மறுபடியும் அழகாக தளிர்ப்பதுபோல, தேவன் உங்கள் வாழ்க்கையை மறுரூபப்படுத்துவார். உங்கள் உபத்திரவங்கள் கொஞ்சக்காலம் மட்டுமே இருக்கும். தேவ சந்தோஷம் உங்கள் உள்ளத்தை விரைவில் நிரப்பும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos