கர்த்தரே உங்களுக்கு நித்திய அடைக்கலம்
கர்த்தரே உங்களுக்கு நித்திய அடைக்கலம்

இயேசுவில் அடைக்கலம் காணும்போது,  நாம் உபத்திரவங்களின் மத்தியில் இருந்தாலும், அவர் நம் இருதயங்களை சமாதானத்தினாலும் சந்தோஷத்தினாலும் நிரப்புகிறார்; சந்தோஷமாக பாடச்செய்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //