இயேசுவை நம்புங்கள்; வாழ்க்கை மாறும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் உங்கள் வாழ்விலிருந்து எல்லா இருளும், துக்கமும் அகன்றுபோகும்; இயேசு அருளும் சந்தோஷமும் ஜெயமும் உங்களை நிரப்பும். அவரது வல்லமையை இன்றே நம்புங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos