தேவனுடைய சித்தத்தை அறிந்திடுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
பரிசுத்த ஆவியானவர் வந்து, தேவனுடைய சித்தத்தை உங்களுக்குக் காண்பிப்பார். தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளும்படி நீங்கள் நாடினால் மாத்திரமே அவர் அதை உங்களுக்கு வெளிப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos