ஆசீர்வாதம் நிறைந்த எதிர்காலம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
விசுவாசமும் அர்ப்பணிப்பும் தேவனுடைய பரிபூரண திட்டங்களை நம்புவதற்கு நமக்கு நினைவுறுத்தும். பரிசுத்த ஆவியானவரை நாம் பெற்றுக்கொள்ளும்போது தேவன் நம் வாழ்க்கையை பூரணப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos