அற்புதம் உங்களுக்குள் இருக்கிறது
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
Related
Category:
உங்கள் தேவைகளுக்காக பிரார்த்தனை
நீங்கள் மன்னிப்பை தேடி அலையவேண்டிய அவசியமில்லை. அது இயேசுவின் இரத்தத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. அவரை விசுவாசித்து, அவரிடம் கேளுங்கள். அவர் உங்களைப் பெலப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos