உன் பாத்திரம் நிரம்பி வழியும்
உன் பாத்திரம் நிரம்பி வழியும்

உங்கள் பாத்திரம், உலகப் பொருள்களால் அல்ல; தேவனுடைய ஆவியாலும் பிரசன்னத்தினாலும் நிரம்பி வழியவேண்டும். அவரிடம் இருதயத்தை முழுமையாக ஒப்புக்கொடுங்கள். உங்கள் இருதயத்தில் காணப்படும் வெற்றிடங்கள் யாவற்றையும் அவரை நிரப்பிடுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //