அவருடைய நாமம் அதிசயம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் இயேசுவின் நாமத்தில் எவற்றையெல்லாம் கேட்டுக்கொள்கிறீர்களோ, அவற்றையெல்லாம் அவர் செய்வார். அவருடைய நாமம் பலத்த துருகம். அவரிடம் ஓடுங்கள்; அப்போது பாதுகாப்பையும் பலனையும் பெற்றுக்கொள்வீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos