பலனற்றவர்களுக்கு உதவி
பலனற்றவர்களுக்கு உதவி

சவால்களோடு ஒப்பிடும்போது நீங்கள் பெலவீனமாக இருப்பதாக நினைக்கிறீர்களா? தேவனே உங்களுக்கு சகாயராகவும் உங்களைப் பாதுகாக்கிறவராகவும் இருக்கிறார். உங்களைச் சுமந்து செல்லவும், பிரகாசிக்கப்பண்ணவும் தேவனுடைய கிருபை போதுமானதாயிருக்கிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.


Related Videos
// //